தமிழால் இணையும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
இனி இணையதளத்தில் PSD மற்றும் PNG பைல்களை தேடி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
இந்த தளம் புகைப்படக்கலைஞர்களையும், கிராபிக் டிசைனர்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட தளமாகும்...
பிறந்தநாள்,திருவிழா,திருமணம்,காதணிவிழா,அரசியல் பதாகை டிசைன்கள் PSD மற்றும் PNG பைல்ஆக பதிவேற்றம் செய்யப்படுள்ளது...
நேரத்தை வீணாக்காதீர்!!!
இந்த தளத்தில் பதிவிடப்பட்டுள்ள PSD மற்றும் PNG பைல்களை பயன்படுத்தி எளிதான முறையில் விரைவாக ப்ளக்ஸ்,போஸ்டர் மற்றும் ஆல்பம் டிசைன்கள் செய்துகொள்ளலாம்...
இந்த தளத்தில் பதிவிடப்பட்டுள்ள PSD மற்றும் PNG பைல்களை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
அட்மின் தொடர்புக்கு : vmsdigitalnlk@gmail.com
இன்று ( 5.10.2023) இந்த தளத்தில் 10x10 அளவுள்ள மதுரை ஸ்டைல் ப்ளக்ஸ் டிசைன் PSD மற்றும் Backgrounds பைல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தரவிறக்கம் செய்து Photoshop ல் பயன்படுத்தி விரைவான முறையில் ப்ளக்ஸ் டிசைனை செய்து கொள்ளுங்கள்.
இந்த தளத்தில் இன்னும் புதுப்புது டிசைன்கள் பதிவேற்றம் செய்யப்படும். ஆகையால் இந்த தளத்தை பின்தொடர்ந்து பயன்பெறுங்கள்...
இதில் பதிவேற்றம் செய்யப்படும் பைல்கள் சுயுசு பைல்ஆக உள்ளது. இதனை Winrar என்கிற Software ஐ பயன்படுத்தி Extract செய்து கொள்ளவும்...
Software Link : Click Here
மேலும் இத்தளத்தில் பிறந்தநாள்,திருமணம்,காதணிவிழா,கடை விளம்பர டிசைன்கள், விசிட்டிங்கார்டு டிசைன்கள்,பத்திரிக்கை டிசைன்கள், Graphic Softwares,Logos,Fonts பதிவேற்றம் செய்யப்படும்.
Keywords
Flex Designs,Birthday Designs,Political Designs,Wedding Creation,Tamil
Wedding Flex,Flex Collections,Psd Files,Psd Bundle,Graphic Softwares,Adobe
Photoshop,Premire Pro,AI,Mass Flex Collections,New Collections,Admk Flex
Design,Dmk Flex Design,Shop Flex Design,Visiting Card Design,Diamond Flex
Design,Photoframe Design,Poster Design,Title Designs,Png Files,Flex
Templates,Album Templates,Cutting Images,Hd Wallpapers,Themes,Digital
Art,Painting Backgrounds,Cb Editz Backgrounds,Picsart Backgrounds,Studio
Backgrounds,Border,Actor Images,Oil Painting Images,Photoshop Cc.


0 Comments